சுவையான இனிப்பு வகைகளிலிருந்து அழகான பித்தளை மற்றும் வெண்கலப் பாத்திரங்கள் வரை இந்த பஜாரில் நியாயமான விலையில் வாங்கலாம். உயர்வகை முயல்களிலிருந்து செய்யப்படும் முயல் கம்பளி ஆடைகள் இங்கு மிகவும் பிரபலம்.
இந்த ஆடைகள் மிகவும் மென்மையானதாகவும் மற்றும் கதக்கதப்பு தருவதாகவும் இருக்கின்றது. உலோக பாத்திரங்கள் மற்றும் அலங்காரப் பொருட்களும் இங்கு ஏராளம் கிடைக்கின்றன.



Click it and Unblock the Notifications