அல்மோராவிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு கண்ணுக்கினிய சுற்றுலாத்தலம் மர்தோலா, பசுமையான காடுகளுக்கும் மரங்களுக்கும் பெயர் போன இடம்.
பல வெளிநாட்டவர்களை இங்கு வீடு கட்டும் அளவிற்கு இந்த இடத்தின் அழகு ஈர்த்துள்ளது. பனுவனவுலா என்ற இடத்திலிருந்து நடைபயணமாகவும் இவ்விடத்தை அடையலாம்.



Click it and Unblock the Notifications