குதிரையின் கால் லாட வடிவ மலையுச்சியின் எதிர் பக்கத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய சுற்றுலாத் தலம் சிம்தோலா. அல்மோராவிலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ள இவ்விடம் பசுமையான பைன் மற்றும் ஃபிர் மரங்களோடு அழகுற காட்சியளிக்கும்.
முந்தைய காலங்களில், இந்த இடம் வைர சுரங்கம் கொண்ட கல் குவாரியாக இருந்துள்ளது. இங்கு கண்ணுக்கினிய பசுமையான மரங்களுடன் காட்சியளிக்கும் மலைகளின் அழகு காண வேண்டிய ஒன்று.



Click it and Unblock the Notifications