இந்தப் பாலங்கள் கயிறுகள் மற்றும் மூங்கிலை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சிறிய பாலங்கள் உள்ளூர் மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்வதற்காக கட்டப்பட்டுள்ளன.
சுமார் 60 மீ முதல் 70 மீ நீளமுள்ள இந்தப் பாலங்கள் இங்குள்ள பழங்குடி இன மக்கள் இந்தப் பிராந்தியத்தில் இருந்து ஏனைய மலைப்பாங்கான பகுதிகளுக்கு எளிதாக செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த இடங்களில் சுற்றுலா பயணிகள் மீன்பிடித்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications