Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்பாஜி » ஈர்க்கும் இடங்கள் » பல்ராம் அம்பாஜி வனவிலங்கு சரணாலயம்

பல்ராம் அம்பாஜி வனவிலங்கு சரணாலயம், அம்பாஜி

18

பல்ராம் அம்பாஜி வனவிலங்கு சரணாலயம் குஜராத் மாநிலத்தில் உள்ள பானஸ்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தின் பெயர் இதன் எதிர் முனைகளில் அமைந்துள்ள இரண்டு கோயில்களான பல்ராம் மற்றும் அம்பாஜியின் பெயரால் அழைக்கப்படுகிறது.

இச்சரணாலயம் குஜராத் அரசால்  ஆகஸ்ட் 7, 1989 இல் சுற்று சூழலை பாதுகாக்க மற்றும் அதன் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது.

இந்த சரணாலயத்தில்  சோம்பல் கரடி, முள்ளம்பன்றி, கோடிட்ட கழுதை புலி, புல்புல், நரி, இந்திய புனுகு பூனை போன்ற விலங்குகள் உள்ளன. அவற்றைத் தவிர பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளான கடாயா, குகால் மற்றும் முஸாலி போன்றவைகளும் செழித்தோங்கி வளர்ந்திருக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Jun,Thu
Return On
19 Jun,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Jun,Thu
Check Out
19 Jun,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Jun,Thu
Return On
19 Jun,Fri