திபெத்திய புத்த மத பிரிவான `கக்யுப்பா'-விற்கு சொந்தமான மிகப் பழமையான மடாலய்ங்களில் அரிடார் கும்பாவும் ஒன்றாகும். இந்த மடம் அழகான சுவரோவியங்கள், பிற ஓவியங்கள், மற்றும் பல்வேறு கலைப்பொருட்களுக்கு பிரசித்தி பெற்றது. இங்கு பல்வேறு பழங்கால கையெழுத்து பிரதிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications