Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அரிடார் » ஈர்க்கும் இடங்கள்
  • 01லம்பொக்ஹரி ஏரி

    லம்பொக்ஹரி ஏரி

    `ரினொக்' அருகே அமைந்துள்ள லம்பொக்ஹரி ஏரியை, காங்டாகிலிருந்து அடைய மூன்று மணி நேரம் ஆகும். அமைதியான இந்த ஏரியின் கரையில் ஒரு இரவு அல்லது இரண்டு இரவுகள் தங்க விரும்புபவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளன.

    அவர்கள் இங்குள்ள ட்ரெக்கர்களின் குடிசைகள் அல்லது அருகில்...

    + மேலும் படிக்க
  • 02அரிடார் கும்பா

    அரிடார் கும்பா

    திபெத்திய புத்த மத பிரிவான `கக்யுப்பா'-விற்கு சொந்தமான மிகப் பழமையான மடாலய்ங்களில் அரிடார் கும்பாவும் ஒன்றாகும்.  இந்த மடம் அழகான சுவரோவியங்கள், பிற ஓவியங்கள், மற்றும் பல்வேறு கலைப்பொருட்களுக்கு பிரசித்தி பெற்றது. இங்கு பல்வேறு பழங்கால கையெழுத்து பிரதிகள்...

    + மேலும் படிக்க
  • 03காளி கோலா நீர்வீழ்ச்சி

    காளி கோலா நீர்வீழ்ச்சி

    காளி கோலா நீர்வீழ்ச்சி அரிடாரின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது `ரொராதாங்க்-ரோங்ளி' சாலையில் அமைந்துள்ளது. 100 மீ உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி  `லோனி நீர்வீழ்ச்சி'  என்றும் அழைக்கப்படுகின்றது.

    + மேலும் படிக்க
  • 04மாங்க்ஹிம் கோவில்

    மாங்க்ஹிம் கோவில்

    மாங்க்ஹிம் கோவில், அரிடாரில் உள்ள `மைடி' கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் இயற்கை வழிபாடுகளில்  நம்பிக்கை கொண்ட `ராய்'  பிரிவினருக்கு சொந்தமானது. இந்த கோவிலை சுற்றி உள்ள பாறைகளில் யானைகளின் கால் தடம் உள்ளது. அது சுற்றுலா பயணிகளை ஈர்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 05பார்பதேஷ்வர் சிவாலயம்

    பார்பதேஷ்வர் சிவாலயம்

    பார்பதேஷ்வர் சிவாலயம் சிக்கிமின் புகழ்பெற்ற யாத்திரை தலம் ஆகும். அதோடு இந்த சிவாலயம், சிக்கிமின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்று. இங்கு  'ஸ்வான்' அல்லது பருவமழை காலங்களில் ஏராளமான பக்கதர்கள் வருகை புரிந்து சிவனை வழிபடுகின்றனர்.

    + மேலும் படிக்க
  • 06நிர்மல் தாம்

    நிர்மல் தாம்

    நிர்மல் தாம், ரினொக் பஜாரில்  இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.  இது புகழ் பெற்ற நிர்மல் குருஜியின் (கோப்சி பாபா) இருப்பிடமாகும். நிர்மல் குருஜி தன் மந்திர சக்தியினால்,  இப்பகுதி மக்களின் நோய்களை போக்கினார். இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள...

    + மேலும் படிக்க
  • 07சாங்கி நீர்வீழ்ச்சி

    சாங்கி நீர்வீழ்ச்சி

    சாங்கி நீர்வீழ்ச்சி, பிரபலமான லம்பொக்ஹரி ஏரிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியும் அதன் சுற்றுப்புறங்களும் அழகான காட்சிகளை வழங்குகின்றன.  50 மீ உயரத்தில் இருந்து ஆர்பரிக்கும் இந்த நீர்வீழ்ச்சி பிலிங்க்லிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

    + மேலும் படிக்க
  • 08லங்க்சோக் பள்ளத்தாக்கு

    லங்க்சோக் பள்ளத்தாக்கு

    லங்க்சோக் பள்ளத்தாக்கு, `லோக்தாரா', மற்றும் `சுஜாசீன்' அருகே அமைந்துள்ளது. இது ஒரு புகழ்பெற்ற ட்ரெக்கிங் தலமாகும். இதன் சுற்றுப்புற காட்சியானது பயணிகளை மெய்மறக்க செய்கிறது.

    + மேலும் படிக்க
  • 09பசுமையான நாற்றங்கால் மற்றும் ராம் கவுரி சத்தியகிரஹாலயா

    பசுமையான நாற்றங்கால் மற்றும் ராம் கவுரி சத்தியகிரஹாலயா

    தனியாருக்கு சொந்தமான இந்த இடத்தில் மரம் மற்றும் தோட்டக்கலை தாவரங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த பசுமையான நாற்றங்கால் மற்றும் ராம் கவுரி சத்தியகிரஹாலயா,  அரிடாரில் உள்ள ரினொக் பஜாரில் அமைந்துள்ளது.

    இது 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு அரிய கலை...

    + மேலும் படிக்க
  • 10புஸ்ரி ஏரி

    புஸ்ரி ஏரி

    புஸ்ரி ஏரியானது அரிடாரில் இருந்து ஒரு சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஏரியானது  காட்டு மல்லிகை, பட்டாம்பூச்சிகள், சிவப்பு பாண்டா, மற்றும் விவசாயிகளுக்கு பெயர் பெற்றது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu