Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அரிடார் » ஈர்க்கும் இடங்கள் » லம்பொக்ஹரி ஏரி

லம்பொக்ஹரி ஏரி, அரிடார்

12

`ரினொக்' அருகே அமைந்துள்ள லம்பொக்ஹரி ஏரியை, காங்டாகிலிருந்து அடைய மூன்று மணி நேரம் ஆகும். அமைதியான இந்த ஏரியின் கரையில் ஒரு இரவு அல்லது இரண்டு இரவுகள் தங்க விரும்புபவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளன.

அவர்கள் இங்குள்ள ட்ரெக்கர்களின் குடிசைகள் அல்லது அருகில் உள்ள விடுதிகளில் தங்கி மகிழலாம். இந்த ஏரிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள், அருகிலுள்ள `லிங்க்ஷே' மடாலயம், மற்றும் `மான்க்ஹிம்' கோவிலுக்கும் சென்று வரலாம்.

ஒரு குறுகிய மலைப்பாதை, அரிடரை சுற்றி  வருகிறது. இங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில், பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட ஒரு பழங்கால பங்களா உள்ளது. அது சுற்றுலா பயணிகளை மிகவும் ஈர்கிறது.

லம்பொக்ஹரி ஏரி, சிக்கிமின் மிகப் பழமையான மற்றும் இயற்கையான ஏரிகளில் ஒன்றாகும். இது கடல் மட்டத்தில் 4600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி மிகச் சமீபத்தில் புரணமைக்கப்பட்டது.

அதன் பின் பயணிகளுக்கு படகோட்டும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சிக்கிமின்  பூர்வ குடிமக்கள், இந்த ஏரியை `அரிடார் ஏரி' என அழைக்கின்றனர். சிக்கிமில் உள்ள ஏரிகளில் இங்கு மட்டுமே படகோட்டும் வசதிகள் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue