குல் மண்டி எனப்படும் மற்றொரு மார்க்கெட் பகுதி ஔரங்காபாத் நகரில் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு பல்விதமான பொருட்கள் கிடைக்கின்றன. இருப்பினும் குறிப்பாக என்ன பொருட்கள் இங்கு கிடைக்கும் என்பது நாம் செல்லும் காலத்தை பொறுத்தது.
மேலும் இந்த மார்க்கெட் பகுதிகளில் நவநாகரிக ஷாப்பிங் மால்கள் எதுவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.



Click it and Unblock the Notifications