Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஔரங்காபாத் » ஈர்க்கும் இடங்கள் » ஹிம்ரூ தொழிலகம்

ஹிம்ரூ தொழிலகம், ஔரங்காபாத்

30

பாரம்பரிய ஹிம்ரூ துணி வகைக்கு புகழ் பெற்ற ஹிம்ரூ தொழிலகம் ஔரங்காபாத் நகரில் ஒரு பிரசித்தமான இடமாகும். இது பழைய ஔரங்காபாத் நகரத்தில் ஜாபர் கேட் பகுதிக்கு அருகில் உள்ளது.இந்த் ஹிம்ரூ துணி வகை பட்டும் பருத்தியும் கலந்த அதன் சிறப்புத் தன்மைக்கு மிகவும் பெயர் போன துணி வகையாகும்.

இந்த துணிவகைகளில் பொறிக்கப்பட்டுள்ள அலங்கார மற்றும் கலா வடிவங்கள் அஜந்தா ஓவியங்களின் கலை அம்சங்களை பின்பற்றி உருவாக்கப்பட்டவை என்பது  ஒரு பிரமிக்க வைக்கும் உண்மையாகும். புகழ் பெற்ற பைதானி வகை புடவைகளும் பாரம்பரிய கைத்தறி சால்வைகளும் இங்கு இதர துணி வகைகளுடன் கிடைக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
06 Jun,Sat
Return On
07 Jun,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
06 Jun,Sat
Check Out
07 Jun,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
06 Jun,Sat
Return On
07 Jun,Sun