கோரடிமோன் நீர்வீழ்ச்சி என்பது ஒரு ஆழமான மற்றும் ஆண்டு முழுவதும் நீர் விழும் இயற்கையான் நீர்வீழ்ச்சி ஆகும். இது இயற்கையாக நடைபெற்ற பல்வேறு புவியியல் செயல்முறைகள் காரணமாக உருவாக்கப்பட்டது.
இந்த பாந்தவ்கார் சரணாலயத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலமாகும். நீர்வீழ்ச்சியின் ஒசை மற்றும் காட்டின் இசை நம்முள் ஒரு அமைதியின் நறுமணத்தை உருவாக்குகிறது.
நீங்கள் பாந்தவ்கார் சுற்றுலா செல்லும் பொழுது கண்டிப்பாக கோரடிமோன் நீர்வீழ்ச்சியை கண்டுகளியுங்கள். இந்த நீர்வீழ்ச்சியானது தினசரி பைத்தியக்காரத்தனங்களில் இருந்து விடுபட்டு சாகசம் மற்றும் ஒரு இனிமையான நடைப்பயிற்சியில் ஓய்வு காலத்தை கழிக்க விரும்ப்பும் நபர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
நீங்கள் கோரடிமோன் நீர்வீழ்ச்சிகளை காணாமல் உங்களுடைய பாந்தவ்கார் பயணம் முழுமையடையாது.



Click it and Unblock the Notifications