இந்த உலர் ஏரி ஹராமுக் மலையடிவாரத்தில், சோபோர் மற்றும் பன்டிபோர் ஆகிய நகரங்களுக்கிடையே அமைந்திருக்கிறது. ஆசிய கண்டத்திலேயே தூய நீரை கொண்டிருக்கும் மிகப் பெரிய ஏரியாக இந்த உலர் ஏரி விளங்குகிறது.
இந்த ஏரி 200 சதுர கிமீ பரப்பளவை கொண்டிருக்கிறது. இது 24 கிமீ நீளமும், 10 கிமீ அகலமும் கொண்டது. இந்த ஏரியில் சூரியன் அஸ்த்தமனமாகும் காட்சி ரம்மியமாக இருக்கும்.
இந்த ஏரிக்கு ஜூலும் ஆற்றிலிருந்து நீர் வருகிறது. இவ்வேரியின் நடுவில் சைனா லேன்க் என்ற ஒரு சிறிய தீவும் உள்ளது. இந்த தீவை சைனுல் அபி தின் என்ற மன்னர் நிர்மாணித்தார்.



Click it and Unblock the Notifications