Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரேலி » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஆகியவற்றின் மூலம் பரேலி மற்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. மாநில போக்குவரத்துக்கழக பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஜெய்பூர், ஆக்ரா, மதுரா, காசியாபாத், டெல்லி, லக்னோ மற்றும் வாரணாசி போன்ற நகரங்களிலிருந்து பரேலிக்கு இயக்கப்படுகின்றன.