Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பார்மேர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பார்மேர் கோட்டை

    பார்மேர் கோட்டை

    பாறைகள் நிறைந்த ஒரு மலையில் அமைந்திருக்கும் இந்த பார்மேர் கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக விளங்கியுள்ளது. தற்சமயம் சிதிலமடைந்து காணப்பட்டாலும் இது தன் பொலிவையும் பெருமையையும் இன்னமும் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பயணிகள் விரும்பி விஜயம் செய்யும்...

    + மேலும் படிக்க
  • 02ராணி பதியானி கோயில்

    ராணி பதியானி கோயில்

    ஜசோல் எனுமிடத்தில், நகோடா- பலோதரா சாலையில் அமைந்துள்ள இக்கோயில் ராணி படியானி மாதா தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது. கேத் எனுமிடத்திலிருந்த ஒரு ஜெயின் கோயிலின் கற்களை பயன்படுத்தி இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.

    அங்கிருந்து எடுத்துவரப்பட்ட பல புனிதநூற்...

    + மேலும் படிக்க
  • 03விஷ்ணு கோயில்

    விஷ்ணு கோயில்

    கேத் என்னும் இடத்தில் இந்த பிரசித்தமான விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. இது அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களை உள்ளடக்கியுள்ளதால் மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.

    இக்கோயிலின் வாசலிலேயே கருட பஹவானின் சித்தரிப்பு காணப்படுகிறது. இது கோயில் வளாகத்தை காக்கும் சக்தியாக...

    + மேலும் படிக்க
  • 04கிரடு புராதனக்கோயில்கள்

    பார்மேர் நகரத்திலிருந்து 39 கி.மீ தூரத்தில் ஹத்மா எனும் கிராமத்தில் அமைந்துள்ள கிரடு எனப்படும் இந்த கோயில் வளாகத்தில் ஐந்து கோயில்கள் வீற்றுள்ளன. இங்கு காணப்படும் கல்வெட்டுக் குறிப்புகளின்படி இவை 1161ம் ஆண்டு கட்டப்பட்டதாகவும், அப்போது இந்த ஹத்மா கிராமம் கிரத்கூப்...

    + மேலும் படிக்க
  • 05சிந்தாமணி பர்ஷவநாத் ஜெயின் கோயில்

    சிந்தாமணி பர்ஷவநாத் ஜெயின் கோயில்

    12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிந்தாமணி பர்ஷவநாத் ஜெயின் கோயில் பர்ஷவநாதர் எனும் ஜைன தீர்த்தங்கரருக்கு கட்டப்பட்டுள்ளது. ஒரு மலையின் உச்சியில் இக்கோயில் வலிமையுடன் வீற்றுள்ளது.

    இந்த கோயிலின் உட்புறமானது எழிலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் சிலைகள் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 06தேவ்கா சூரியக்கோயில்

    தேவ்கா சூரியக்கோயில்

    பார்மேர் நகரத்திலிருந்து 235 கி.மீ தூரத்தில் தேவ்கா எனும் சிறு கிராமத்தில் இந்த தேவ்கா சூரியக்கோயில் அமைந்துள்ளது. 13ம் நூற்றாண்டைச்சேர்ந்த இக்கோயில் தன் அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுக்காக பிரசித்தமான சுற்றுலாத்தலமாக புகழ்பெற்றுள்ளது.

    இதற்கு வெகு...

    + மேலும் படிக்க
  • 07ஜுனா ஜெயின் கோயில்

    ஜுனா ஜெயின் கோயில்

    12 அல்லது 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த ஜுனா ஜெயின் கோயில் ஜுனா பார்மேர் எனும் இடத்தில் மலைச் சிகரங்களுக்கிடையே அமைந்துள்ளது. ஒரு காலத்தில் பரபரப்பான நகரமாக விளங்கிய இந்த ஜுனா பார்மேர் பகுதியின் மக்கள் இடம் பெயர்ந்து சென்று விட்டதால் தற்சமயம் வெறுமையாக...

    + மேலும் படிக்க
  • 08நக்கோடா கோயில்

    நக்கோடா கோயில்

    பர்ஷ்வநாதர் கோயில் என்றும் அழைக்கப்படுகிற இந்த நக்கோடா கோயில் இந்தியாவின் முக்கிய ஜைன யாத்ரிக ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு கருங்கல்லால் ஆன பர்ஷ்வநாத தீர்த்தங்கரர் சிலை காட்சியளிக்கிறது.

    ஜோத்பூர் – பார்மேர் சாலையில் 1500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த...

    + மேலும் படிக்க
  • 09சஃபேத் அக்காரா

    சஃபேத் அக்காரா

    சஃபேத் அக்காரா எனும் இந்த பூங்காத்தோட்டம் சித்தேஷ்வரா மஹாதேவ் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. இது பார்மேர் நகரத்துக்கு வெகு அருகிலேயே உள்ளது. சமைப்பதற்கும் தற்காலிகமாக தங்குவதற்கும் இங்கு வசதிகள் உள்ளன.

    + மேலும் படிக்க
  • 10மஹாவீர் பார்க்

    மஹாவீர் பார்க்

    பார்மேர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மஹாவீர் பார்க் எனும் பூங்கா அதன் ரம்மியமான வடிவமைப்புக்காக மட்டுமல்லாமல் இங்குள்ள மியூசியத்துக்கும் புகழ் பெற்றுள்ளது. இதில் புராதன கால சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    + மேலும் படிக்க
  • 11மேவா நகர்

    மேவா நகர்

    மேவா நகர் என்பது 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கிராமமாகும். இது ஒருகாலத்தில் விரானிபூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. பார்மேர் மாவட்டத்தின் பலோதரா நகரத்திலிருந்து 9 கி.மீ தூரத்திலுள்ள ‘நாகர் கி பக்காரியா’ எனும் மலையின் அடிவாரத்தில் இந்த குக்கிராமம்...

    + மேலும் படிக்க
  • 12நீமாரி

    நீமாரி

    பார்மேர் நகரத்திலிருந்து 23கி.மீ தூரத்தில் சௌஹான் செல்லும் சாலையில் நீமாரி எனும் இந்த பூங்காத்தோட்டம் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் நீச்சல் குளம் இந்த ஸ்தலத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed