பாறைகள் நிறைந்த ஒரு மலையில் அமைந்திருக்கும் இந்த பார்மேர் கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக விளங்கியுள்ளது. தற்சமயம் சிதிலமடைந்து காணப்பட்டாலும் இது தன் பொலிவையும் பெருமையையும் இன்னமும் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பயணிகள் விரும்பி விஜயம் செய்யும் சுற்றுலாத்தலமாக இது பிரசித்தி பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications