12 அல்லது 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த ஜுனா ஜெயின் கோயில் ஜுனா பார்மேர் எனும் இடத்தில் மலைச் சிகரங்களுக்கிடையே அமைந்துள்ளது. ஒரு காலத்தில் பரபரப்பான நகரமாக விளங்கிய இந்த ஜுனா பார்மேர் பகுதியின் மக்கள் இடம் பெயர்ந்து சென்று விட்டதால் தற்சமயம் வெறுமையாக காட்சியளிக்கிறது. இங்கிருந்து சென்ற மக்களே தற்போதைய பார்மேர் நகரத்தை உருவாக்கியவர்கள் என்பதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.



Click it and Unblock the Notifications