Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பத்ராச்சலம் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது பத்ராச்சலம் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

பத்ராச்சலம் நகரின் அருகாமை விமான நிலையமாக ராஜமன்றி உள்நாட்டு விமான நிலையம் அறியப்படுகிறது. எனினும் பத்ராச்சலம் நகரிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஹைதராபாத் பன்னாட்டு விமான நிலையத்தை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதே போல் ஏறக்குறைய அதே தொலைவிலேயே சென்னை பன்னாட்டு விமான நிலையமும் அமைந்திருக்கிறது. எனவே பயணிகள் இந்த விமான நிலையங்களுக்கு வந்து சேர்ந்த பின்பு வாடகை கார்கள் மூலம் எந்த சிரமமுமின்றி பத்ராச்சலம் நகரை அடையலாம்.