Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பத்ராச்சலம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பத்ராச்சலம் நகருக்கு ஆந்திராவின் பிற பகுதிகளிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு கம்மம் மற்றும் ஹைதராபாத் நகரங்களிலிருந்து பத்ராச்சலம் நகருக்கு தினசரி பேருந்து போக்குவரத்து உள்ளது. மேலும் கம்மம் நகரிலிருந்து பத்ராச்சலம் நகரை சாலை மூலமாக வந்தடைய சுமார் 2.5 மணிநேரம் பிடிக்கும்.