Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பத்ராச்சலம் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது பத்ராச்சலம் ரயில் மூலம்

பத்ராச்சலம் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் கொத்தகுடேம் நகரில் பத்ராச்சலம் ரோட் ஸ்டேஷன் என்று அழைக்கப்படும் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த பின்பு பேருந்துகள் மூலம் வெகு சுலபமாக பத்ராச்சலம் நகரை அடைந்து விட முடியும்.

ரயில் நிலையங்கள் உள்ளன பத்ராச்சலம்

Trains from Hyderabad to Bhadrachalam

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Kakatiya F Pa
(57625)
6:40 pm
Secunderabad Jn (SC)
3:00 am
Bhadrachalam Road (BDCR)
All days
Sc Mugr Express
(17026)
11:45 pm
Secunderabad Jn (SC)
5:10 am
Bhadrachalam Road (Rev) (BDCR)
All days