குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்தின் கோகா பகுதியில் இருந்து சுமார் 6 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் தீவு, பிராம் பெட் ஆகும். சுமார் 3.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றிய இந்தத் தீவில், பல்வேறு அரிய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
மேலும், பழமையான பல குகைகளும், 1325 ஆம் கட்டப்பட்ட, உடைந்த நிலையில் இருக்கும் ஒரு கோட்டையும் இந்தத் தீவில் உள்ளன.



Click it and Unblock the Notifications