பீமேஸ்வரர் ஆலயம், பீம்தால் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இந்த சிவாலயம் மிகவும் பழமையானது. தற்போதுள்ள கட்டிடம், சந்திர வம்சத்தை சேர்ந்த, குமோன் அரசர் `பஜ் பகதூர்' என்பவரால் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.