கார்கோடக மலையின் மீது ஒரு பழைய கார்கோடக பாம்பு கோவில் உள்ளது. இந்த கோயில் நாகக்கடவுள் கார்கோடகனுக்காக கட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ரிஷி பஞ்சமி நாட்களில் இந்த கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர். கார்கோடகன் இங்குள்ள மக்களை பாம்புகடியிலிருந்து காப்பாற்றுவதாக நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications