கட்ச் பகுதியின் பல வகை நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கைவினைகளைக் காட்சிப்படுத்தும் பாரதிய சன்ஸ்கிருதி தர்ஷன், கல்லூரிச் சாலையில் அமைந்துள்ளது.
திங்கள்கிழமை தவிர்த்து வாரத்தின் அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும் இந்த அருங்காட்சியகம், உள்ளூர் வனச்சரக அதிகாரி ஒருவரால் குஜராத்தின் குக்கிராமங்களிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ள சில அரிய கலைப் பொக்கிஷங்களைக் கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications