துருவர் என்பவர் தன் குழந்தைப் பருவத்தில் பகவான் விஷ்ணுவை எண்ணி ஒற்றைக் காலில் நின்று தவம் புரிந்ததால் இவ்விடத்திற்கு துருவ தீலா எனப் பெயர்வந்தது.
துருவரின் கடும் தவத்தையும், தூய பக்தியையும் உணர்ந்த பகவான் விஷ்ணு, அவருக்கு சாகா வரம் கொடுத்து துருவ நட்சத்திரமாக வானில் மின்னும் வரனை அளித்த இடம் துருவ தீலா.



Click it and Unblock the Notifications