பொகரோ மற்றும் தன்பாத் மாவட்டங்களை பிரிக்கும் தாமோதர் ஆற்றின் அருகில் புபுன்கி கிராமத்தில் இந்த புபுன்கி ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த பண்டைய ஆசிரமத்தில் பண்டைய குரு குலக் கல்வி கற்பிக்கப்படுகின்றது.
அதாவது குருவினுடைய வீட்டில் அவருடைய சீடர்கள் தங்கியிருந்து கல்வி கற்கும் பண்டைய முறை இன்றும் இங்கு நடைமுறையில் உள்ளது. இந்தக் கிராமத்தில் ஒரு பல்துறை பல்கலைக்கழகம் பாபாமணி என அழைக்கப்படும் அஹண்ட மகாகாளீஸ்வர் சுவாமி ஸ்வருப்பானந்தா பரமஹம்ச தேவாவினால் நிறுவப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications