அகர்பால் நீர்வீழ்ச்சி 24.4 மீ உயரத்தில் இருந்து வரும் ஒரு பிரபலமான மற்றும் அழகான நீர்வீழ்ச்சியாகும். ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இந்த இடம் இருக்கிறது.
அகர்பால் நீர்வீழ்ச்சி வைசவ் நதியில் இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் இதன் அருகிலுள்ள கவுசர் நாக் என்ற ஏரியை பார்க்க முடியும்.



Click it and Unblock the Notifications