மாலா கோல் 'செவிடு மற்றும் ஊமை நீருற்று' என்று பிரபலமாக அறியப்படுகிறது. மேலும் இது புத்காம் மாவட்டத்தில் உள்ள அழகான நீரூற்றுகளில் ஒன்றாகும்.
ஒரு புராணத்தின் படி, இந்த நீருற்றானது மிக அமைதியாக சையத் தாஜூதீன் என்பவரை தொடர்ந்து சுக் நாக்கில் இருந்து சிக்கந்தர்போரா வரை வந்ததாக சொல்லப்படுகிறது. அடர்ந்த காடுகள் வழியாக பாயும் இந்த நீருற்று பின்னர் சுத் கரனில் வந்து கலக்கிறது.



Click it and Unblock the Notifications