Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புத்காம் » ஈர்க்கும் இடங்கள் » ஹஸ்ரத் கங்கா பாபா ரிஷி கோவில்

ஹஸ்ரத் கங்கா பாபா ரிஷி கோவில், புத்காம்

15

போஷ்கர் கிராமத்தில் பாலாபோரா என்ற இடத்தில் அமைந்துள்ள ஹஸ்ரத் கங்கா பாபா ரிஷி கோவில் புத்காம் மாவட்ட கல்லறைகள் மத்தியில் பிரசித்து பெற்றதாக உள்ளது.

இந்த கோவில் பாபா ரிஷிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. இவர் 360 மசூதிகள் மற்றும் அதே எண்ணிக்கையிலான மதகுகளை கட்டியவர் என்று நம்பப்படுகிறது. இவர் மாரஸில் இருந்து இடம்பெயர்ந்த பிறகு பாலாபோராவில் தங்கியிருந்தார்.

உள்ளூர் வாசிகளின் கூற்றுபடி அவரின் வாழ் நாளில் சுமார் ஆயிரத்திற்கு அதிகமான மரக்கன்றுகளை நட்டார் என்று அறியப்படுகிறது.  அவற்றில் ஒன்று பெரிய மரமாக சுமார் 40 மீ அகலம் கொண்டதாக வளர்ந்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் பிரார்த்தனை செய்வதற்காக அதிக எண்ணிக்கையில் இந்த திருத்தலத்திற்கு வந்து செல்கின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
04 Apr,Sat
Return On
05 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
04 Apr,Sat
Check Out
05 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
04 Apr,Sat
Return On
05 Apr,Sun