தாபாய் குண்ட் என்று அழைக்கப்படும் இந்த படிக்கிணறு தன் வித்தியாசமான ஜியோமிதி கட்டமைப்புக்காக புகழ் பெற்றுள்ளது. 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த படிக்கிணறு ராணிஜி கி பாவ்ரி ஸ்தலத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
கோடைக்கால நீர்ப்பஞ்சத்தை தீர்க்கும் வகையில் இது கட்டப்பட்டுள்ளது. இந்த படிக்கிணறு தன் அழகிய சிற்பவடிப்புகள் மற்றும் சுவரோவியங்களுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. இது தவிர நாகர் சாஹர் எனப்படும் படிக்கிணறுகளும் சௌஹான் கேட் ஸ்தலத்துக்கு வெளியே அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications