ஆரவல்லி மலைத்தொடருக்கிடையில் பொதிந்திருக்கும் இந்த அழகான ஜெயித் சாஹர் ஏரி ஜெயித் மீனா மன்னரால் உருவாக்கப்பட்டுள்ளது. நீர்ப்பரப்பு முழுவதும் தாமரை மலர்களால் நிரம்பியிருப்பது இந்த ஏரியின் சிறப்பம்சமாகும்.
உயர்ந்த பாதுகாப்புச்சுவர்களால் சூழப்பட்டுள்ள இந்த ஏரியின் உள்ளே நுழைய நான்கு நுழைவாயில்கள் உள்ளன. பூந்தி நகரத்திலிருந்து 3கி.மீ தூரத்தில் இந்த ஜெயித் சாஹர் ஏரி அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications