பூந்தி நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் பூந்தி-நைன்வா சாலையில் இந்த ராம்கர் விஷ்தாரி காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. இது பலவகைப்பட்ட தாவரங்கள் மற்றும் உயிரினங்களைக் கொண்டுள்ளது.
சிறுத்தை, சாம்பார் மான், காட்டுப்பன்றி, சிறுமான், கரடி, இந்திய ஒநாய், கழுதைப்புலி, நரி மற்றும் குள்ள நரி போன்ற விலங்கினங்கள் இந்தக்காட்டில் வசிக்கின்றன. 252.79 ச.கி.மீ பரப்பளவைக்கொண்டுள்ள இந்த சரணாலயம் 1982ம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications