அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஜமா மஸ்ஜித் சம்பானேர் வரலாற்று ஸ்தலத்திலுள்ள முக்கிய சுற்றுலா அம்சமாகும். 30 மீட்டர் உயரமுள்ள இரண்டு மினாரெட் கோபுரங்கள் இந்த மசூதி அமைப்பில் காணலாம்.
நுணுக்கமான கற்குடைவு அலங்காரங்களை கொண்டுள்ள தூண்கள் இங்கு பார்வையாளர்களை பிரமிக்க வைக்கின்றன.



Click it and Unblock the Notifications