சம்பானேர் வரலாற்றுத்தலத்திலுள்ள கெவடா மஸ்ஜித் ஒரு முக்கியமான ஆன்மிக சடங்கு ஸ்தலமாக விளங்குகிறது. இதற்கு அருகில் உள்ள ஒரு நினைவு மாடப்பகுதி சடங்குகளுக்கு முன்பான உடல் சுத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஸ்தலத்தில் பல மெஹ்ராப் அமைப்புகள் காணப்படுகின்றன. மெஹ்ராப் என்பது புனித மெக்கா இருக்கும் திசையை நோக்கி தொழுகை செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்புகளாகும்.



Click it and Unblock the Notifications