நுணுக்கமான குடைவு வேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த நாகினா மஸ்ஜித் சம்பானேர் வரலாற்று ஸ்தலத்திலுள்ள மற்றொரு முக்கியமான மசூதியாகும்.
மூன்று குமிழ் கோபுரங்களை கூரையாக கொண்ட பிரதான கூடம் ஒரு உயரமான பீட அமைப்பின்மீது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அருகிலேயே ஒரு கல்லறை நினைவு மாடமும் தனித்தன்மையான வடிவமைப்புடன் அமைக்கப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications