குஜராத் மாநிலத்திலுள்ள சம்பானேர் வரலாற்று ஸ்தலத்தில் சிக்கந்தர் ஷா கல்லறை அமைந்துள்ளது. சம்பனேர் பகுதியை கடைசியாக ஆண்ட மன்னரான சிக்கந்தர் ஷா இமாம் உல் முல்க் என்பவரால் கொல்லப்பட்டார்.
சிக்கந்தர் ஷா அவரது இரு சகோதரர்களோடு சேர்த்து இங்கு புதைக்கப்பட்டுள்ளார். சாதாரணமான கருங்கல் அமைப்பாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அற்புதமான கலையம்சத்தோடு இந்த கல்லறை அமைப்பு காட்சியளிக்கின்றது.



Click it and Unblock the Notifications