படல் ருத்ரேஷ்வர் என்ற குகை 1993-ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த குகையின் நீளம் 40 மீட்டராகவும், அகலம் 18 மீட்டராகவும் இருக்கும். இந்த குகையில் சிவபெருமான் தவம் இருந்ததாக நம்பப்படுகிறது.
இங்குள்ள ஒரு உள்ளூர்வாசியின் கனவில் துர்க்கை கனவில் வந்து தாம் இந்த குகையில் இருப்பதை கூறியதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு.



Click it and Unblock the Notifications