Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பவத் » ஈர்க்கும் இடங்கள் » பூர்ணகிரி கோவில்

பூர்ணகிரி கோவில், சம்பவத்

13

பூர்ணகிரி கோவில் கடல் மட்டத்திற்கு மேல் 3000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்து திருவிழாவான "சைத்ர நவராத்திரி" இந்த கோவிலில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும்.

இந்த திருவிழாவின் போது, பல பக்தர்கள் இங்கு தரிசனம் செய்ய வருவர். காளி ஆறு இந்த கோவிலுக்கு மிக அருகாமையில் ஓடுகிறது. மட்ட நிலத்தில் இதனை சாரதா ஆறு என்று அழைப்பர். இந்த கோவிலுக்கு வருபவர்கள் இங்கிருந்தே பூர்ணகிரி மலை, காளி ஆறு மற்றும் தனக்பூரை கண்டுகளிக்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
13 May,Wed
Return On
14 May,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
13 May,Wed
Check Out
14 May,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
13 May,Wed
Return On
14 May,Thu