சந்தரப்ரபா சரணாலயம் சந்தெளளி மாவட்டத்தில் உள்ள ஒரு மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும். இது வரலாற்று சிறப்பு மிக்க வாரணாசியிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அதிகம் அறியப்படாத சரணாலயங்களில்...
ராஜ்தாரி மற்றும் தேவ்தாரி நீர்வீழ்ச்சிகளை நாம் சந்தரப்ரபா சரணாலயத்தில் காணலாம். அழிவின் விழிம்பிற்கு சென்று விட்ட ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த சரணாலயத்தில் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவை இனங்கள் காணப்படுகின்றன.
விலங்குகள் மற்றும்...