பித்தோராகர் நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த காமாக்ஷா கோயில் எனும் மலைக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்திலிருந்ந்து பயணிகள் சுற்றிலும் காட்சியளிக்கும் மலைத்தொடர்களின் எழிலை கண்களால் அள்ளிப்பருகலாம். காமாக்ஷா கோயிலுக்கு அருகிலேயே ஒரு ராணுவ குடியிருப்பு வளாகமும் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications