இந்த காவ்லிகர் கோட்டை சிக்கல்தரா பீடபூமிப்பகுதியில் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது எனும் தொன்மையுடன் அமைந்துள்ளது. 12ம் நூற்றாண்டு வாக்கில் இந்த கோட்டையானது கவாலி எனும் மன்னரால் கட்டப்பட்டுள்ளது.
பரா தர்வாசா எனப்படும் கோட்டை வாயில் பகுதி அற்புதமான வடிவமைப்புடன் கோட்டையில் நுழைவதற்கான பிரதான வாசலாக அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications