சோர்வாத் கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ளது தரியா மஹால் என்று அழைக்கப்படும் சோர்வாத் அரண்மனை. பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த மாளிகை தற்போது சொகுசு கடற்கரை ரிசார்டாகா மாற்றப்பட்டுள்ளது.