1970-ம் ஆண்டு டாக்டர்.R.P.கௌசிக் என்ற புகழ்பெற்ற தலைவரால் கிராம் சடக் என்ற இடத்தில் தக்ஷ்ண மூர்த்தி அமைக்கப்பட்டது. இவ்விடம் சுபாஷ் சௌக்கில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ளது.
உண்மையில் இந்த இடம் பொதுமக்களிடம் யோகா பற்றிய விழிப்புணர்வையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட யோகசன நிலையமாகும். மேலும் இந்த நிறுவனம் யோகா மட்டுமல்லாமல், மத ஒழுக்கத்தைப்பற்றியும் போதிக்கும் இடமாக உள்ளது.
டாக்டர்.R.P.கௌசிக் 1987-ல் மறைந்து விட்டாலும், அவரை பின்பற்றும் சீடர்கள் தொடர்ச்சியாக யோகா வகுப்புகளையும் மற்றும் விரிவுரைகளையும் இங்கு நடத்தி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications