கடல் மட்டத்திலிருந்து 2085மீ உயரத்தில் அமைந்துள்ள மேல் பக்ரோட்டா டல்ஹெளசியின் குறிப்பிடத்தக்க சுற்றுலாதலங்களில் ஒன்றாக இருக்கிறது. இயற்கையழகை பருக விரும் சுற்றுலாப்பயணிகள் இந்த இடத்திற்கு நடந்து வருவதையே விரும்புவார்கள்.
பக்ரோட்டா நடைபயணத்தின் ஒரு பகுதியாக இந்த இடம் பகல் வேளைகளில் சுறுசுறுப்பாக இருக்கும். இந்த இடம் கஜ்ஜார் செல்லும் வழியில் தொடங்கி, ஆலா நீர்த் தேக்கம் வரை நீண்டு செல்கிறது.



Click it and Unblock the Notifications