Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தமன் » ஈர்க்கும் இடங்கள் » ஜம்போர் பீச்

ஜம்போர் பீச், தமன்

23

தமன் நகரத்திலுள்ள மிக அழகான கடற்கரைகளில் ஒன்று இந்த ஜம்போர் பீச் ஆகும். இந்த அழகிய கடற்கரை ஒரு நல்ல விடுமுறை பொழுதுபோக்கு ஸ்தலமாகவும், கடற்கரை ரசிகர்களுக்கு விருப்பமான ஸ்தலமாகவும் பிரசித்தி பெற்றிருக்கிறது.

இந்த கடற்கரையை ஒட்டியே சவுக்குத்தோப்புகள் அணிவகுத்திருப்பது இதன் அழகை மேலும் கூட்டும் வகையில் காட்சியளிக்கிறது. சந்தடி நிறைந்த நகர்ப்பகுதிகளை பார்த்து அலுத்துப்போன கண்களுக்கு ஒரு மருந்து போன்றே இப்பகுதியின் இயற்கைக்காட்சிகள் தோற்றமளிக்கின்றன.

மற்ற கடற்கரைகளிலிருந்து இந்த கடற்கரையை வேறுபடுத்திக்காட்டும் ஒரு அம்சம் இதன் விசாலமான மணற்பரப்பாகும். குறிப்பாக அலை இறக்கம் உள்ள நாட்களில் கடல் நீர் மணற்பரப்பை விட்டு வெகு தூரம் இறங்கி காட்சியளிக்கிறது.

அச்சமயம் மிருதுவான ஈர மணலில் நடந்தபடி சிப்பிகள், சங்குகள் மற்றும் இதர கடற்பொருட்களை சேகரிக்கும் அனுபவம் பயணிகள் மத்தியில் வெகுவாக ரசிக்கப்படுகிறது.

கடல் நீரின் ஆழம் குறைவாக இருப்பதால் நீந்தி குளித்து விளையாடி மகிழ்வதற்கும் இந்த கடற்கரை வாய்ப்பளிக்கிறது. அலைகள் அதிகம் இல்லாமல் திடீர் ஆழமும் இல்லாமல் சீரான சரிவை கொண்டிருப்பது இந்த கடற்கரையின் மற்றொரு விசேஷம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue