Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தமன் » ஈர்க்கும் இடங்கள் » லைட் ஹவுஸ்

லைட் ஹவுஸ், தமன்

23

தமன் நகரத்தில் இரண்டு கலங்கரை விளக்கங்கள் உள்ளன. இவை இரண்டுமே மோதி தமன் கோட்டைக்கு அருகில் தமன்கங்கா ஓடையை ஒட்டி அமைந்துள்ளன.

இவற்றில் ஒன்று ஓல்டு லைட் ஹவுஸ் என்றும் மற்றொன்று நியூ லைட் ஹவுஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. ஓல்டு லைட் ஹவுஸ் எனப்படும் பழைய கலங்கரை விளக்கம் தமன் பகுதியில் முக்கிய சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. இது போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டதாகும்.

நியூ லைட் ஹவுஸ் எனப்படும் புதிய கலங்கரை விளக்கம் பழைய கலங்கரை விளக்கத்துக்கு அருகிலேயே இந்திய அரசாங்கத்தால் கட்டப்பட்டிருக்கிறது. இதில் ஒரு சுழல் கோபுரம் அமைக்கப்பட்டு அதன் உச்சியில் 204 மீ விட்டமுடைய விளக்கு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக புதிய கலங்கரை விளக்கத்தில் நுழைவதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஒரே ஒரு அடுக்கினை மட்டும் கொண்டுள்ள பழைய கலங்கரை விளக்கத்தில் பார்வையாளர்கள் ஏறிப்பார்க்கலாம்.

இதன் மேற்பகுதிக்கு செல்ல சுழல் படிக்கட்டுகள் உள்ளன.இங்கிருந்து கடலின் அழகை நன்றாக பார்த்து ரசிக்க முடியும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri