டார்ஜீலிங் நகரத்திலிருந்து 3 கி.மீ தள்ளி இந்த கேபிள் கார் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இது டார்ஜீலிங் நகரத்தையும் ரங்கிட் பள்ளத்தாக்கு பகுதியையும் இணைக்கிறது. அந்தப்பகுதியில் சிங்லா பஜார் எனும் சந்தை அமைந்திருக்கிறது.
மேகங்களை அருகில் தரிசித்தபடி இந்த கேபிள் காரில் பயணிக்கும் அனுபவம் பயணிகளை மெய் சிலிர்க்க வைக்கும் என்பதில் ஐயமில்லை. டார்ஜீலிங் நகரம் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த கேபிள் கார் சவாரி பிரசித்தமாக அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications