ஹேப்பி வாலி டீ எஸ்டேட் எனும் இந்த தேயிலை தோட்டத்தை சுற்றிப்பார்க்கும் அனுபவம் டார்ஜீலிங் சுற்றுலாவில் முக்கிய அம்சமாகும். இந்த நகரத்தில்தான் தரமான தேயிலை ஏற்றுமதியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹேப்பி வாலி டீ எஸ்டேட் தேயிலைத்தோட்டத்தின் உரிமையாளர்கள் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்கின்றனர். இங்குள்ள பொறுப்பாளருக்கு ஒரு சிறு அன்பளிப்பிற்காக மட்டுமே பயணிகள் செல்வழிக்க வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications