டேராடூன் நகரிலிருந்து 12 கி.மீ தூரத்தில் டேராடூனிலிருந்து ரிஷிகேஷ் செல்லும் வழியில் இந்த லக்ஷ்மண் சித் கோயில் அமைந்துள்ளது.
ஹிந்து புராணிகக்கதைகளின்படி ஸ்வாமி லக்ஷ்மண் சித் என்பவர் இந்த ஸ்தலத்தில் தவம் புரிந்ததாக சொல்லப்படுகிறது. வருடாந்திரம் நடத்தப்படும் லக்ஷ்மண் சித் திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications