ராதா கிரிஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தக் கோவில், பாலானந்த் பிரம்மாச்சாரியின் சீடரான ராணி சாருஷீலாவால் கட்டப்பட்டது. தியோகருக்கு வெளியே உள்ள இந்தக் கோவிலில் இருந்து 1.5கிமீ தொலைவில் பைத்யநாத் கோவில் உள்ளது.
பெலூரில் உள்ள ராமகிருஷ்ணா கோவிலைப் போலவே அமைந்துள்ள இந்த கோவிலைக் கட்ட ஒன்பது லட்ச ரூபாய் செலவிடப்பட்டதால் நவலேகா கோவில் என்றழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications