தேவ்பிரயாகில் இருக்கும் ரகுநாத் கோவில் புகழ்பெற்ற மத ஸ்தலமாகும். இந்துக் கடவுளான ராமிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இக்கோவிலும் ராம்-சீதா சிலையும் லட்சுமணன் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. குளுவின் ராஜா ஜகத் சிங்கால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில்...
தேவ்பிரயாக் கோவிலின் முக்கியமான ஸ்தலமாக சந்திரபதனி கோவில் கருதப்படுகிறது. இந்துக் கடவுளுக்கான சதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோவில் இருக்கும் இடத்தில் சதியின் வயிற்றுப்பகுதி விழுந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும் பயணிகள் ஏராளமான தெய்வச் சிலைகளையும்,...
பகீரதி மற்றும் ஆலக்னந்தா நதிகளின் மேல் கட்டப்பட்டுள்ள தொங்கு பாலங்கள் தேவ்பிரயாகின் முக்கிய சுற்றுலா தளங்களாக கருதப்படுகிறது. இப்பாலங்களின் மீதிருந்து நகரத்தின் முழுமையான் எழில் தோற்றத்தை கண்டு ரசிக்கலாம்.
தேவ்பிரயாகின் பழங்கால கோவில்களில் ஷாந்தா நதியின் கரையில் இருக்கும் தஷ்ரத்ஷிலா கோவில் முக்கியமானதாகும். இந்து புராணங்களின் படி ராமனின் தந்தையான தசரத மன்னர் இங்கு தவம் புரிந்ததாக சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் சிறிய கல் மன்னரின் அரியணையாக மக்களால் கருதப்படுகிறது.